தமிழில் 2007-ல் வெளியான 'கற்றது தமிழ்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி..இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்..தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..அவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் நிலையில் அமைந்துள்ளன.