தமிழில் 2007-ல் வெளியான 'கற்றது தமிழ்' படம் மூலம் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி..இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்..தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.