மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அஞ்சு குரியன்..நிவின் பாலி, நஸ்ரியா நடிப்பில் வெளியான நேரம் என்ற திரைப்படத்தின் மூலம் துணை நடிகையாக மலையாளத்தில் தனது சினிமா வாழ்க்கையை தொடங்கினார்..2017-ல் வெளியான சென்னை 2 சிங்கப்பூர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்..தொடர்ந்து ஜூலை காற்றில், சில நேரங்களில் சில மனிதர்கள், சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அஞ்சு குரியன், ரசிகர்களை கவரும் விதமாக அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore