நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

Subash T

மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' என்ற மெகா ஹிட் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனுபமா பரமேஸ்வரன்.

தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை மடோனா செபஸ்டியன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!