மலையாளத்தில் வெளியான 'பிரேமம்' படம் மூலம் சினிமாவில் நுழைந்தார்..தற்போது மலையாளத்தில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்..இவர் தமிழில் கொடி, சைரன், தள்ளிப்போகாதே ஆகிய படங்களில் நடித்துள்ளார்..இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.