மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அபர்ணா பாலமுரளி..இவர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான 8 தோட்டாக்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்..இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..தற்போது இவர் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.