கன்னட நடிகையான ஆஷிகா ரங்கநாத், தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்..கடந்த 2016-ம் ஆண்டு கன்னடத்தில் வெளியான 'கிரேசி பாய்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்..2022-ம் ஆண்டு அதர்வா நடிப்பில் வெளியான 'பட்டத்து அரசன்' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்..சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore