கார்த்தியின் மெட்ராஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் கேத்ரின் தெரசா. .தொடர்ந்து கதகளி, கணிதன், கடம்பன். கலகலப்பு-2, அருவம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். .இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..நடிகை சம்யுக்தா மேனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!