சைத்ரா ஆச்சர் கன்னட சினிமாவின் நடிகை மற்றும் பாடகி ஆவார். .இவர் கன்னட திரைப்படமான மஹிராவில் நடிகையாக அறிமுகமானார். .சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். .நடிகை ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!