தினத்தந்தி
திஷா பதானி பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.
திஷா பதானி தமிழில் வெளியான 'கங்குவா' படத்தில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.