நடிகை திஷா பதானி லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

திஷா பதானி பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருகிறார்.

திஷா பதானி தற்போது தமிழில் வெளியான 'கங்குவா' படத்தில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

அவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

மிருணாளினி ரவியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!