நடிகை திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

திவ்யபாரதி தமிழ் சினிமாவில் ‘பேச்சுலர்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து ‘ஆசை’, ‘மதில் மேல் காதல்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி, இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார்.

அடிக்கடி போட்டோஷூட் நடத்தி தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருகிறார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!