தமிழில் ‘பேச்சுலர்' படத்தில் நடித்து பிரபலமானவர் திவ்யபாரதி. இவர் 'ஆசை', 'மதில் மேல் காதல்' போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார்..இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 35 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி, தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore