'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் திவ்ய பாரதி..தற்போது திவ்ய பாரதி இலங்கையில் பொழுதை கழித்து வருகிறார்..அங்கு கவர்ச்சி உடை அணிந்து புகைப்படம் எடுத்திருக்கிறார்..அவற்றை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை வியக்க வைக்கும் நிலையில் அமைந்துள்ளன.