தினத்தந்தி
2015ம் ஆண்டு, திவ்யா கணேசன் 'கேளடி கண்மணி' தமிழ் தொலைக்காட்சித் தொடர் மூலம் தனது நடிப்பு வாழ்க்கையைத் தொடங்கினார்.
மேலும் 'விண்ணைத் தாண்டி வருவாயா', 'லட்சுமி வந்தாச்சு', 'சுமங்கலி', மற்றும் 'பாக்கியலட்சுமி' போன்ற பிரபலமான தொடர்களிலும் நடித்தார்.
தமிழ் பிக்பாஸ் வரலாற்றில் வைல்டு கார்டு போட்டியாளராக வந்து வெற்றியாளராக அறிவிக்கப்படும் இரண்டாவது போட்டியாளர் என்ற பெருமையை திவ்யா பெற்றுள்ளார்.
பிக் பாஸ் சீசன் 9-க்குப் பிறகு தனது ஸ்டைலான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.