பாலா இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியான நாச்சியார் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இவானா..பின்னர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த 'லவ் டுடே' திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்..சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருக்கும் இவானா, அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்..Explore