'தடக் ' திரைப்படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் ஜான்வி கபூர்..இவர் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஆவார்..ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான 'தேவரா' படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore