தினத்தந்தி
பாலிவுட் சினிமாவின் கனவுக்கன்னியாக கோலோச்சிய மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர்.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான 'தடாக்' திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
கடந்த 2024ம் ஆண்டு வெளியான 'தேவரா' திரைப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடித்து தெலுங்கு சினிமாவில் கால்பதித்தார்.
அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.