தினத்தந்தி
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால்
திருமணத்திற்குப் பிறகு குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்திய அவர், படங்களில் நடிப்பதை கணிசமாக குறைத்திருந்தார்.
தற்போது மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி, புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.