பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கத்ரினா கைப்..இவர் இந்தி திரைப்படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்..சமீபத்தில், நடிகர் விஜய் சேதுபதி ஜோடியாக 'மெரி கிறிஸ்துமஸ்' என்ற படத்தில் நடித்து இருந்தார்.