நடிகை கயாடு லோஹரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

நடிகை கயாடு லோஹர் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாள ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த ‘டிராகன்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கயாடு லோஹர், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!