நடிகை கயாடு லோஹரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

கடந்த 2021ம் ஆண்டு வெளியான 'முகில் பேட்டை' என்ற கன்னட படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் காயடு லோஹர்.

@kayadu_lohar_official

தொடர்ந்து மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தார். ஆனால் அவற்றில் எந்த படமும் எதிர்பார்த்த அளவில் வெற்றியடையவில்லை.

@kayadu_lohar_official

'டிராகன்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கயாடு லோஹர், ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

@kayadu_lohar_official

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கயாடு லோஹர், அவ்வப்போது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

@kayadu_lohar_official
@kayadu_lohar_official
@kayadu_lohar_official
@kayadu_lohar_official
@kayadu_lohar_official
நடிகை மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!