தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் கீர்த்தி பாண்டியன்..இவர் தமிழ்த் திரைப்படங்களில் மற்றும் நாடகங்களில் நடித்து வருகிறார்..கீர்த்தி பாண்டியனும், நடிகர் அசோக் செல்வனும் காதலித்து வந்த நிலையில் கடந்த ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டன..Explore