'உப்பென்னா' படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் கீர்த்தி ஷெட்டி..தற்போது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்..சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.