நடிகை கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

2013-ஆம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் கீர்த்தி சுரேஷ்.

இவர் தற்போது தமிழ், மலையாளம், தெலுங்கு சினிமாக்களில் பிரபல நடிகையாக இருக்கிறார்.

'நடிகையர் திலகம்' படத்தில் சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து பாராட்டை பெற்றார். அந்தப் படத்திற்கு தேசிய விருதும் வென்றார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது புகைப்படங்களை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.

நடிகை ஐஸ்வர்யா மேனன் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!