தமிழ், மலையாளம், தெலுங்கு மொழியில் முன்னணி நடிகையாக இருப்பவர் கீர்த்தி சுரேஷ்..2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளியான 'கீதாஞ்சலி' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்..கீர்த்தி சுரேஷ் தனது பள்ளி கால நண்பரான ஆண்டனியை 15 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துள்ளார்..Explore