தினத்தந்தி
பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி.
இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.
மேலும் எம்.எஸ். தோனி, பரத் எனும் நான் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்.
இவர் அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.