பிரபல பாலிவுட் நடிகையாக வலம் வருபவர் கியாரா அத்வானி..இவர் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான 'புக்லி' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்..மேலும் எம்.எஸ். தோனி, பரத் எனும் நான் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ளார்..இவர் அடிக்கடி புகைப்படங்கள் எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்..இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு கண்கவர் காட்சியாக அமைந்துள்ளது.