நடிகை கீர்த்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

நடிகர் விஜய்சேதுபதியின் மகளாக 'உப்பென்னா' என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

'தி வாரியர்' திரைப்படத்தில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த படத்தில் 'புல்லட்' பாடல் மூலமாக தமிழில் ஹிட்டானார்.

நடிகை சாக்ஷி அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!