நடிகை லட்சுமி ராயின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Subash

கல்லுரி படிக்கும் காலம் முதலே மாடலிங் துறையில் நுழைந்த லட்சுமி ராய் பின்னர் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
@iamraailaxmi
நடிகர் விக்ராந்துடன் 'கற்க கசடற' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
பின்னர் கவர்ச்சியாக நடிக்க தொடங்கியதால் கதாநாயகி என்பதை விட கவர்ச்சி நாயகியாகவே அறியப்பட்டார்.
இவர் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை அவரது சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.
Explore