'பிரேமம்' படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன்..இவர் லியோ படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்து பிரபலமாகியுள்ளார்..சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..தற்போது இவர் போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்..இந்நிலையில் அவர் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை ஈர்க்கும் நிலையில் அமைந்துள்ளது.