நடிகை மடோனா செபஸ்டியன் லேட்டஸ்ட் கிளிக்ஸ் ..!

Subash

'பிரேமம்' படம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் மடோனா செபஸ்டியன்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
Explore