தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் மீனாட்சி சவுத்ரி..இவர் 2021-ம் ஆண்டு வெளிவந்த இச்சட்டா வாகனுமுலுநில்லுபருடா என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்..தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் படத்தில் நடித்து வருகிறார்..இவர் சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டி வருகிறார்..இந்நிலையில் தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.