நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Subash T

தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.

இவர் தமிழ்,தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இவர், தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.

நடிகை ரச்சிதா மகாலட்சுமி லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!