தினத்தந்தி
தமிழில் விஜய் ஆண்டனியின் 'கொலை' படம் மூலம் அறிமுகமானவர் மீனாட்சி சவுத்ரி.
இவர் தமிழ்,தெலுங்கு மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சினிமா மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இவர், தனது புகைப்படங்களை அடிக்கடி பகிர்ந்து வருகிறார்.
நடிகை மீனாட்சி தீட்சித் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!