40 வயதான அவர், தொழிலதிபர் ரக்ஷித் கெஜ்ரிவாலை திருமணம் செய்து கொண்டார்..இவர்களது திருமணம் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்றது..திருமண புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.