கேரளாவை சேர்ந்த இவர் 'பட்டதாரி' என்ற திரைப்படத்தின் மூலம் அதிதி மேனன் எனும் பெயரில் சினிமாவில் அறிமுகமானார்..தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் நடித்து வந்த அவர், தனது பெயரை 'மிர்னா மேனன்' என மாற்றிக் கொண்டார்..தொடர்ந்து 'களவாணி மாப்பிள்ளை, புர்கா, பிக் பிரதர்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore