நடிகை மிருணாளினி ரவியின் திருமணப் புகைப்படங்கள்!

தினத்தந்தி

டிக் டாக் வீடியோக்கள் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர்தான் நடிகை மிருணாளினி ரவி.

இவர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து எம்.ஜி.ஆர். மகன், ரோமியோ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை மிருணாளினி ரவி, ஆன்மிகச் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணப் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

நடிகை சைத்ரா ஆச்சர் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!