இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை மிருணாள் தாகூர்.சின்னத்திரை நடிகையாக தனது சினிமா பயணத்தை தொடங்கி, இன்று வெள்ளித்திரையில் பிரபல நடிகையாக ஜொலித்து வருகிறார்..துல்கர் சல்மானுக்கு ஜோடியாக சீதா ராமம் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்..திரைப்படங்களில் தொடர்ந்து பிஸியாக நடித்து வரும் இவர், அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore