கேரளாவை சேர்ந்த இவர் 'பட்டதாரி' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்..தொடர்ந்து 'களவாணி மாப்பிள்ளை, புர்கா, பிக் பிரதர்' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் மிர்னா, போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.