நடிகை நஸ்ரியாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

நஸ்ரியா நசீம் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடித்துவரும் இந்திய நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையாக அறிமுகமானார்.

குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்த நஸ்ரியா, தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் தனி இடத்தை பிடித்தார்.

2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மலையாள நடிகரான பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார்.

இவர் அடிக்கடி விதவிதமான போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!