பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நேஹா மாலிக்..இவர் இந்தியில் வெளியான 'பன்வாரி காஜல்' படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்..இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 2.9 மில்லியன் பார்வையாளர்கள் பின்தொடர்கிறார்கள்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore