தினத்தந்தி
சிம்பு நடிப்பில் வெளியான 'ஈஸ்வரன்' படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நிதி அகர்வால்.
இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.