தமிழில் வெளியான 'முகமூடி' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூஜா ஹெக்டே..தற்போது இவர், தமிழ்,தெலுங்கு, இந்தி என பல படங்களில் நடித்து பிசியாக வலம் வருகிறார்..இவர் 'பீஸ்ட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.