நடிகை பிரக்யா ஜெய்ஸ்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரக்யா ஜெய்ஸ்வால்.

இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான விரட்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து அடிக்கடி போட்டோஷூட் புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

நடிகை மிருணாள் தாகூரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!