'வரலாறு முக்கியம்' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர், பிரக்யா நாக்ரா..தொடர்ந்து மலையாளத்தில் வெளியான 'நதிகளில் சுந்தரி யமுனா' படத்தில் நடித்து மேலும் பிரபலமானார்..சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..Explore