இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான 'ஓம் பீம் புஷ்' என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பிரீத்தி முகுந்தன்..அதனைத்தொடர்ந்து, கவின் நடிப்பில் வெளியான 'ஸ்டார்' படத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்..சாய் அபயங்கர் இசையமைத்து பாடிய 'ஆச கூட' ஆல்பம் பாடலில் நடனமாடி மேலும் புகழ் அடைந்த இவர் தற்போது மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார்..போட்டோஷூட்டில் அதிகம் ஆர்வம் காட்டும் இவர் அடிக்கடி சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..Explore