நடிகை பிரியா வாரியர் மலையாளத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளிவந்த ஒரு அடார் லவ் படம் மூலம் அறிமுகமானார்..படத்தின் ஒரு பாடலில் பிரியா வாரியர் கண்ணடித்தது ரசிகர்களை கவர்ந்தது. அந்த காட்சியின் மூலம் சமூக வலைதளங்களில் அப்போது டிரெண்ட் ஆனார்..சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா வாரியர், அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது..Explore