தமிழில் கடந்த 2002-ம் ஆண்டு வெளியான தமிழன் படத்தின் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியங்கா சோப்ரா..தற்போது பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்..இவர் புகழ்பெற்ற பாப் பாடகரான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார்..திருமணத்திற்கு பிறகும் பாலிவுட்டில் பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன..அவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..அவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிலையில் அமைந்துள்ளது.