நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

தமிழ் சினிமாவில் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் பிரியங்கா மோகன், முதலில் அறிமுகமானது தெலுங்கு படங்களில் தான்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான "டாக்டர்" என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர், சூர்யாவின் சனிக்கிழமை, பிரதர் உள்ளிட்ட படங்களில் நடித்து, தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா மோகன் தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருகிறார்.

நடிகை சுனிதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்.!!